வேலை நிறுத்தம்: ரத்து செய்யப்பட்ட 23 ரயில் சேவைகள்

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 23 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று காலை கொலன்னாவை மற்றும் கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் பெட்டிகளுடன் ரயில்கள் எதுவும் செல்லவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்