கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

 

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.