மூத்த தமிழ் அரசியல்வாதி சம்பந்தன் காலமானார்

மூத்த தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

பல தசாப்த கால அனுபவமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பல வருடங்கள் பணியாற்றினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்