அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
- Advertisement -
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம், ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
- Advertisement -