விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவுக்கு, பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குருநாகல் – பிலஸ்ஸ நீதிமன்றத்தால் அவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.