ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானார்

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் இன்று திங்கட்கிழமை காலமானார்.

தனது 83 வயதில் ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்