வாகன விபத்து ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் மரணம்

அநுராதபுரம் இராஜாங்கனையில் கார் ஒன்றும், ஹயஸ் ரக வான் ஒன்றும் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர்…
Read More...

10 பாலியல் குற்றச்சாட்டுக்கள்: 13 வயது சிறுவன் மீது

கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குறித்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அவை இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரால மற்றும் கௌரவ ஆளுநர் செந்தில்…
Read More...

ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

கிளிநொச்சி புதுக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செல்வா நகர் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான செல்லக்கண்டு குணசேகரம் (வயது - 53) என்பவரே இவ்வாறு சடலமாக…
Read More...

உலக நாடுகளின் கழிவுகள் இலங்கையில்!

இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சீனா, பங்களாதேஷ், இந்தியா, மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு விசாரணை!

மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால்ல்…
Read More...

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் அதன் அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தினார்.…
Read More...

ஆண்கள் முன்பு பெண்கள் அழுதால் …

பொதுவாக ஒருவர் அழும் போது ஒவ்வொரு விதமாக அதை எதிர்கொள்வார்கள். சிலர் சமாதானம் செய்வார்கள்இ சிலர் ஆறுதல் வார்த்தை கூறுவார்கள்இ சிலர் கேலி செய்யலாம்இ சிலர் என்ன செய்வதென்று தெரியாமல்…
Read More...