ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதுடன், அங்கு துப்பாக்கி சூடு பதற்றங்கள் அதிகரித்ததால், இன்று வெள்ளிக்கிழமை காலை எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 106 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.94 சதவீதம் உயர்ந்து 106.1 டொலரையும், டபிள்யூ ரி ஐ கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.76 சதவீதம் உயர்ந்து 96.58 டொலரையும் எட்டியது.