கிளிநொச்சி சின்மயா மிஷனின் யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினமான இன்று சனிக்கிழமை கிளிநொச்சி சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் யோகா தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி சின்யா மிஷன் சுவாமிகள் சிவேந்திர சைத்தன்யா தலைமையில் அந்த நிகழ்வு இடம்பெற்றது.