
மீனின் விலை அதிகரிப்பு?
அடுத்த மாதத்திற்குள் மீனின் விலை சடுதியாக அதிகரிக்கும் என பேலியகொடை மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லாத காரணத்தினால் இவ்வாறு மீனின் விலை அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் தலைவர் ஜெயக்கொடி விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்