உள்ளாடையுடன் அந்த இயக்குனரின் முன்பு நின்ற போது – ரகசியம் உடைத்தார் நயன்தாரா

ஐயா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

பாடசாலை மாணவி கதாபாத்திரத்திலும் படத்தின் ஹீரோயின் ஆகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இவருடைய முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என்ற பாடல் ரசிகர்களின் முன்னணி பாடலாக மாறியது. இப்படி குடும்பப் பாங்கனியாக இருந்த நடிகை நயன்தாரா நாட்கள் செல்ல செல்ல கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார். குறிப்பாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தில் டூ பீஸ் (இரண்டு துண்டு) உடையில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்தார்.

இன்னும் சொல்ல போனால் வெறும் உள்ளாடையுடன் நடிப்பதை தான் சினிமாவில் டூ பீஸ் நீச்சலுடை என்று நாகரிகமான மொழியில் கூறுகிறார்கள். அப்படி வெறும் உள்ளாடையுடன் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்த நடிகை நயன்தாரா எதனால் உள்ளாடையுடன் நடித்தார் என்று சமீபத்திய பேட்டி ஒன்று பேசி இருக்கிறார்.

அவர் பேசியதாவது ஒரு நடிகையாக என்னால் அப்படியான காட்சிகளிலும் நடிக்க முடியும். வெறும் நீச்சல் உடையில் மட்டும் படங்களில் எல்லாம் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கத்தான் அப்படி என காட்சிகளில் நடித்தேன்.

பில்லா திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கிறது என எனக்கு தெரியும். ஆனால், படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலருக்கும் எனக்கு டூ பீஸ் நீச்சல் உடை செட்டாகுமா இந்த கவர்ச்சியான கதாபாத்திரத்திற்கு நான் ஒத்து வருவேனா என்ற சந்தேகம் இருந்தது.

ஏனென்றால், என்னை அதற்கு முன்பு அவ்வளவு ஸ்டைலான, கிளாமரான, டூ பீஸ் உடையில் என்னை அவர்கள் பார்த்தது கிடையாது. எனவே, அவர்களுடைய சந்தேகத்தை நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால், என்னால் அதை செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். அதை நிரூபிக்கத்தான் முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு இயக்குனரின் முன்பு வந்து நின்றேன். அப்போது தான் என்னால் அதனை என்னால் செய்ய முடியும் என அவர்களுக்கு தெரிந்தது.

உடனடியாக ஓகே சொல்லி அந்த காட்சியை படமாக்கினார்கள் என கூறியிருக்கிறார் நடிகை நயன்தாரா.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்