திருகோணமலை மக்களை மகிழ்வித்தது கன மழை!

-மூதூர் நிருபர் –

நீண்ட நாட்களுக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் , தோப்பூர் , சம்பூர் , கிளிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று புதன்கிழமை  பகல் வேளையில் கன மழை பெய்தது.

பல நாட்களாக திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் இவ்வாறு மழை பெய்துள்ளமைமையால்  மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்