இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று திங்கட்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 173,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 160,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.