2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
- Advertisement -
அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சைக்குத் தோற்றியிருந்த 27,012 பரீட்சார்த்திகள் இம்முறை பெறுபேறுகளின் மீள் ஆய்விற்கு விண்ணப்பித்திருந்தனர்.
- Advertisement -