முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, இன்று திங்கட்கிழமை, தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.