முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை

எதிர்காலத்தில் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.