லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 64வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓட்ட வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 208 ஓட்டங்களை பெற்றுகொண்டது.

அதனை தொடர்ந்து 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 189 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்