கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 80.12 டொலராகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 73.48 டொலராகவும் பதிவாகியுள்ளது.