கொழும்பு செட்டியார் தெருவின் இன்று புதன் கிழமை தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 199,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24, 875 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்