கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகள் காரணமாக 18 மற்றும் 19 வயதுடையவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மன்னாரில் விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம்
யாழில் விபத்து : சம்பவ இடத்தில் ஒருவர் பலி
முச்சக்கரவண்டி விபத்து : 5 வயது சிறுமி உயிரிழப்பு
சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 19 வயது சிறுவன் பலி