மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பை முன்னிட்டு தாகசாந்தி நிகழ்வு

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தீமிதிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதனை முன்னிட்டு மின்னல்24செய்திகள் இணையத்தளத்தின் பலன்ஸ் மீடியா நிறுவனத்தினால் தாகசாந்தி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்