Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

தேசிய மாணவர் படையணிக்கு சீனா 5 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கைக்கான சீன தூதரகம் தேசிய மாணவர் படையணியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது.இந்த நன்கொடை பாதுகாப்பு அமைச்சில்…
Read More...

போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பான எச்சரிக்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச கால்நடை வைத்தியர் எனும் பெயரில் போலியான நபர்கள் கால்நடைகளுக்கும் வீட்டுப்பிராணிகளுக்கும் சட்டவிரோதமாக சிகிச்சைகளை மேற்கொண்டு…
Read More...

மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயபுரம் பகுதியில் மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது.மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு…
Read More...

போதை பொருட்களுடன் நால்வரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் கைது

-பதுளை நிருபர்-போதை பொருட்களுடன் நால்வரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று வியாழக்கிழமை பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதால் பாடசாலை…
Read More...

கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது

மகாஓயா பகுதியில் இரு கஜ முத்துக்களுடன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாஓயா பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து கைது…
Read More...

இனந்தெரியாதோரால் வீடொன்றில் தாக்குதல்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை இனம் தெரியாதவர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதன்போது குறித்த வீட்டின் கண்ணாடிகள் அடித்து…
Read More...

நாளைய மின்துண்டிப்பு அறிவித்தல்

2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை மின்துண்டிப்பு மேற்கொள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களில் பகலில் 1 மணிநேரம்…
Read More...

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்-இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் டிசம்பர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில்…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹெனகமவில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.குறித்த…
Read More...

சங்ககாரவின் சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்  குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 8,000 ஓட்டங்களை ஸ்மித் தனது 151 ஆவது இன்னிங்ஸ்களில்…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24