புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றார்.
- Advertisement -
முன்னாள் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவின் ஓய்வு காரணமாக வெற்றிடமாக இருந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.
இவர் பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -