தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 183,850 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 22,990 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்