
நாணய சுழற்சியில் தென்னாபிரிக்க அணி வெற்றி
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது.
குறித்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்