வெசாக் பௌர்ணமி தினத்தன்றும் மறுநாளும் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.
ஆசியா தெற்கு மற்றும் கிழக்கு, ஐரோப்பா, பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளில் துணை சந்திர கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழன் இரவு 8.44 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 01.1 மணிவரை 4 மணித்தியாலங்களும் 18 நிமிடங்களும் இந்த சந்திரகிரகணம் காணக்கூடியதாக இருக்கும் என இலங்கை கோளரங்க இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்