ரயில் மோதி 3 பேர் பலி

காலி – புஸ்ஸ பகுதியில் பிந்தாலிய சந்தியில் பாதுகாப்பு ரயில் கடவையில், ரயிலுடன் மோதி மூன்று பேர் பலியாகினர்.

குறித்த நபர்கள் மோட்டார்சைக்கிளில் ரயில் கடவையின் ஊடாக கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்கள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க