இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழமையான பரிசோதனைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் சுகாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது