கட்டுநாயக்க விமான நிலையத்தில் 1.2 கிலோ கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் மதிப்பு 12 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பெண் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.