வந்தாறுமூலை வாத்திரவெட்டை மயில்தங்கியமலை ஆதி பரமேசுபரி உடனுறை திருவருள்மிகு நந்தீச்சரர் திருக்கோயில் மகா சிவராத்திரி நாளை மறு தினம் புதன் கிழமை இடம்பெறவுள்ளது.
வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் புதன்கிழமை காலை 06.00மணிக்கு புனித பாத யாத்திரை ஆரம்பமாகும்.
அடியார்கள் அனைவரும் அன்றைய தினம் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

