ரஷ்யாவில் நில அதிர்வு

ரஷ்யாவில் இன்று சனிக்கிழமை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

ரஷ்யாவின் சகாலின் (Shiretoko) மாகாணத்தில் உள்ள ஷிரெடோகோவில் (Sakhalin) இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்