காகித தட்டுப்பாடு காரணமாக ரயில் டிக்கெட்டுகளின் இருப்பு தீர்ந்து விட்டதாக ரயில் நிலைய மாஸ்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, பயணிகள் தினமும் ரயிலை பயன்படுத்தினால் சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.