ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று திங்கட்கிழமை பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அந்தப் பகுதி வழியாகப் பயணிப்போர் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்