எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யவுள்ள பாராளுமன்ற வாக்கெடுப்பில் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக,
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது ஆதரவு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
செய்தி கேளுங்கள்