யாழ். மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட குழு பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

-யாழ் நிருபர்-

யாழ்.மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்களை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பாக வரவேற்றனர்.