மைக்ரோசாப்ட் தனது கணினி கீபோர்டை மாற்ற முடிவு செய்துள்ளது.
அதன்படி, செயற்கை நுண்ணறிவு அல்லது ஏஐ கீயை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ளதாக மைக்ரோசாப்டின் விண்டோஸ் 11 சிஸ்டத்தில் இயங்கும் பயனர்கள் இப்போது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவியான கொப்பிலொடை அணுகலாம்.
தகவல்களைத் தேடவும், மின்னஞ்சல்களை எழுதவும் மற்றும் படங்களை உருவாக்கவும் கொப்பிலொடை பயன்படுத்த பயனர்களை இது அனுமதிக்கிறது.