முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று வெள்ளிக்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு முன்னிலையானார்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்