எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM