மிஸ்.பிரைட்ஸ் ஜான்சன் ஞாபகார்த்த மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி

-திருகோணமலை நிருபர்-

மிஸ்.பிரைட்ஸ் ஜான்சன் ஞாபகார்த்த மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி திருகோணமலை காந்திஸ்டார் விளையாட்டு மைதானத்தில் அந்த கழகத்தினால் நேற்று ஞாயிற்று கிழமை நடாத்தப்பட்டது .

இந்த போட்டியில் 20 முன்னணிக் கழகங்கள் பங்குபற்றியதுடன் இறுதிப்போட்டிக்கு ஸ்பென்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் செல்வா விளையாட்டுக் கழகம் ஆகிய கழகங்கள் தெரிவாகி நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

மிஸ்.பிரைட்ஸ் ஜான்சன் ஞாபகார்த்த மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி

மிஸ்.பிரைட்ஸ் ஜான்சன் ஞாபகார்த்த மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்