மியான்மாரில் இன்று திங்கட்கிழமை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
குறித்த நில அதிர்வு இன்று காலை 9.03அளவில் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.