-யாழ் நிருபர்-
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும். ஜனாதிபதியின் பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இன்று சனிக்கிழமை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா உற்சவம் இன்றையதினம் சிறப்புற இடம்பெறவுள்ள நிலையில், அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்