கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணித்த ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 05.10 மணிக்குப் புறப்பட்ட ரயில் மீதே இவ்வாறு மரம் விழுந்துள்ளது.










