பதுளை- ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் மலசலக்கூடத்தில் வைத்து தன் மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
காயமடைந்த பெண் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையிலும் வெளிவரவில்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.