இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறையாகும் வரையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் அமைச்சர் தெரிவித்துள்ளார்