நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய கொள்கையின் பிரகாரம் திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.