புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ரசிக பீரிஸ் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்