பிரதேச செயலகப் பிரிவு ஒன்றை சேர்ந்த பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை – லங்காபுர பகுதியிலேயெ இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 42 வயதுடைய பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஒரவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.