சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளனர்.
தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்கள் மட்ட உடன்படிக்கை மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து இக்கலந்துரையாடலில் பேசப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.