இலங்கையின் 16 ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.