நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களை ஜீவன் தொண்டமான் சந்தித்தார்

நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக ஜீவன் தொண்டமான் தனது உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் போது , “வைத்தியசாலையின் செயற்பாடுகள், வளப்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்ட விடயங்கள் பற்றி அவர்களிடம் கேட்டறிந்தேன்.
மருந்து தட்டுப்பாடு மற்றும் அங்கு நிலவும் குறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் என்னிடம் எடுத்துரைத்தனர். இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன். இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.
 
நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களை ஜீவன் தொண்டமான் சந்தித்தார்
நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களை ஜீவன் தொண்டமான் சந்தித்தார்
நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களை ஜீவன் தொண்டமான் சந்தித்தார்
நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களை ஜீவன் தொண்டமான் சந்தித்தார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்